அறிவுக்குத் தீயிடும் போர்!

இலங்கையின் பெரும்பான்மை ஜனநாயகத்தில் இரண்டாம் தரப் பிரஜைகளாக இருக்க மறுத்ததற்காக யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது தமிழ்ச் சமூகத்தின் மீதான தீ மூட்டும் போராகும். இருப்பினும், இந்த இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலில் பொறாமையின் ஓர் அம்சம் இருந்தது. 1981 ஜூன் முதல் நாள் இலங்கையின் கலாசார வரலாற்றின் இருண்ட நாட்களில் ஒன்றாகும். அந்த நாளில்தான், இலங்கை இராணுவம், கொழும்பில் உள்ள ஆட்சியாளர்களுக்கு தெளிவாகத் தெரிந்த மற்றும் ஒப்புதலுடன், யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு தீ வைத்தது. இது 1931 ஆம் … Continue reading அறிவுக்குத் தீயிடும் போர்!